Enable Javscript for better performance
பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக ஊராட்சித் தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக ஊராட்சித் தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 30th July 2013 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக திமுக ஊராட்சித் தலைவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கே.பூசாரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மாணிக்கம். இவரது மகள் சனிக்கிழமை பேருந்தில் பள்ளிக்கு சென்ற போது பேருந்தின் நடத்துநர் நித்தியகுமார்  திட்டினாராம். இதுதொடர்பாக மாணிக்கம், அவரது நண்பர்கள் 3 பேர் பேருந்தின் நடத்துநரைத் தாக்கினராம். இதுகுறித்து நடத்துநர் மகாராஜகடை காவல் நிலைத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீஸார் ஊராட்சித் தலைவர் மாணிக்கம் உள்பட 4 பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai