சுடச்சுட

    

    ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
     ஒசூர் பஸ்தி பகுதியைச் சேர்ந்த 21 வயதான பெண் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடைக்குச் சென்ற இந்தப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (23), எஸ். சுரேஷ் (21) ஆகியோர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முன்றனராம்.
     அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் இளைஞர்கள் இருவரையும் பிடித்து ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
     இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) தங்கவேல், அவர்கள் இருவரையும் கைது செய்து ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர், இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai