Enable Javscript for better performance
ஒசூர் அருகே மோட்டார் சைக்கிள்  தீ வைத்து எரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் அருகே மோட்டார் சைக்கிள்  தீ வைத்து எரிப்பு

    By  ஒசூர்  |   Published on : 05th November 2013 10:41 AM  |   அ+அ அ-   |    |  

    ஒசூர் அருகே காலியங்குட்டா பகுதியில் மோட்டார்சைக்கிள் திங்கள்கிழமை எரிந்த நிலையில் கிடந்தது.
     இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
     இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai