பண்ணந்தூரில் மின் கட்டண வசூல் மையம்
By போச்சம்பள்ளி, | Published on : 05th November 2013 10:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூரில் புதிதாக மின் கட்டண வசூல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போச்சம்பள்ளி மின் வாரியச் செயற் பொறியாளர் மயில்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போச்சம்பள்ளி கோட்டத்தில் உள்ள பண்ணந்தூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் புதிதாக மின் கட்டண வசூல் மையம் செவ்வாய்க்கிழமை (நவ.5) முதல் செயல்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.