Enable Javscript for better performance
ஒசூரில் சந்தனக்கூடு திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் சந்தனக்கூடு திருவிழா

    By  ஒசூர்,  |   Published on : 06th November 2013 01:05 PM  |   அ+அ அ-   |    |  

    ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டையில், யாரப் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
     தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு சந்தனக்கூடு ஊர்வலம் யாரப் தர்காவிலிருந்து புறப்பட்டு, தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தர்காவை அடைந்தது.
     இதில், நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai