சுடச்சுட

  

  கர்நாடக வனப் பகுதியில் இருந்து 108 யானைகள் ஒசூர் வனப் பகுதிக்குள் புகுந்ததால் விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

  கர்நாடக வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை தமிழக வனப் பகுதியான ஜவளகிரி வனச் சரகம் வழியாக இந்த யானைகள் ஒசூர் வனக் கோட்டத்துக்குள் புகுந்தன. இந்த யானைகள் 4 குழுக்களாகப் பிரிந்து, போடூர் பள்ளத்தில் 35 யானைகளும், தேன்கனிக்கோட்டையில் 22 யானைகளும், அய்யூர் காப்புக் காட்டில் 35 யானைகளும், ஊடேதுர்க்கம் காப்புக் காட்டில் 18 யானைகளும் உலா வருகின்றன.  இந்த யானைகள்  கர்நாடக வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாகத் தங்கிருந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai