சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணப்பள்ளியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கோனேரிப்பள்ளியிலுள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியும், தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையும் இணைந்து இந்த முகாமை நடத்தின.

  முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய், குடல்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினைப் பரிசோதனை, மலட்டுத் தன்மை நீக்கம், அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1,204 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai