Enable Javscript for better performance
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை:தொமுசவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை:தொமுசவினர் ஆர்ப்பாட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 09th November 2013 04:58 AM  |   அ+அ அ-   |    |  

    அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கான

    12-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை

    தொடங்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் தொழிலாளர் முன்னற்றச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரியில் அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர்ப் பணிமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

    பொதுச் செயலாளர் பா.கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் துரைராஜ், விஜியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோன்று, கிருஷ்ணகிரி நகர அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்னும் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai