சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள படவனூர் ரயில்வே கேட் கீழ்ப்பாலம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

    இதை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தப் பாலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் படவனூல் வழியாக ஊத்தங்கரை,திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, சேலம் நோக்கி செல்வோரும், புலியூர், தருமபுரி நோக்கி வரும் பொதுமக்களும் பயனடைவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai