சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவுத் தொழில் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதன் முதல்வர் சாஸ்திரி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பர்கூர் கூட்டுறவுத் தொழில் பயிற்சி நிலையத்தில் பஅககவ உதட 9  என்ற கணினிப் பயிற்சியில் அஇஇஞமசபந ஙஅசஅஎஉஙஉசப, ஐசயஉசபஞதவ ஙஅசஅஎஉஙஉசப, நபஅபமபஞதவ பஅலஅபஐஞச அசஈ உதடஆகிய பாடங்களில் பயிற்சிகளும், தங்க நகை மதிப்பீடுகளும் அதன் தொழில்நுட்பங்களும் என்கிற குறுகிய காலப் பயிற்சி வகுப்புகள் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.

    நகை செய்யும் செய்முறை பயிற்சி, தங்கத்தின் தரம், அடகு சம்பந்தமான வட்டிக் கணக்குகள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகின்றன.

    இந்தப் பயிற்சியை முழுமையாக முடித்தவர்களுக்கு பொதுத் துறை, தனியார் வங்கிகளில் பணி வாய்ப்பு உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் இந்தப் பயிற்சியில் சேரத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai