சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் வருகிற 21-ஆம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் டி.பி. ராஜேஷ் தலைமையில் அன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai