சுடச்சுட

  தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை ஒசூர் வந்தார்.

  ஒசூரில் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்களை ஆளுநர் கே.ரோசய்யா சந்தித்துப் பேசினார். அவரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  பின்னர், தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இலவசக் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்கினார்.

  இதில், முன்னாள் எம்.பி. நரசிம்மன், கர்நாடக மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் அம்ரிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஒசூர், நவ. 16: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை ஒசூர் வந்தார்.

  ஒசூரில் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்களை ஆளுநர் கே.ரோசய்யா சந்தித்துப் பேசினார். அவரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  பின்னர், தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இலவசக் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்கினார்.

  இதில், முன்னாள் எம்.பி. நரசிம்மன், கர்நாடக மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் அம்ரிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai