Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 17th November 2013 05:47 AM  |   அ+அ அ-   |    |  

    முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் மதிமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக சார்பில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர்கள் டி.ஜி.மாதையன் (கிருஷ்ணகிரி), சம்பத் (தருமபுரி) ஆகியோர் தலைமை வகித்தார்.

    அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் வி.கே.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவினருடன் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai