Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் 243 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 8 தேர்வை 243 பேர் எழுதினர்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை 4-க்கான (தொகுதி 8) எழுத்துத் தேர்வு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் ஆய்வு செய்தார். 23 காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 486 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இவர்களில் 243 பேர் தேர்வு எழுதினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai