Enable Javscript for better performance
ரத்த தான முகாம்: 38 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ரத்த தான முகாம்: 38 பேர் பங்கேற்பு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 19th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி அரசுத் தலைமை மருத்துவமனை, தமுமுக இணைந்து திங்கள்கிழமை நடத்திய ரத்த தான முகாமில், 38 பேர் ரத்த தானம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, தமுமுக கிருஷ்ணகிரி நகரத் தலைவர் எப்.சுல்தான் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஒய்.சாதிக் பாட்ஷா, ஆம்பூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.அஸ்லம் பாட்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai