Enable Javscript for better performance
காவேரிப்பட்டணத்தில் 84 பேர்...- Dinamani

சுடச்சுட

    

    60-ஆவது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில், 84 பணியாளர்கள் ரத்தம் வழங்கினர்.

    காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் முகாம் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  துணைப் பதிவாளர் கந்தராஜா, மருத்துவ அலுவலர் ஹரிராம், ரத்த வங்கி அலுவலர் தாரா செல்வராஜ், காவேரிப்பட்டணம் நகரக் கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கூட்டுறவுத் துறைப் பணியாளர்கள் 84 பேர் ரத்த தானம் அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai