சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம், கடத்தூர் கோட்டம், இருமத்தூர் துணை மின் நிலைத்தில் வியாழக்கிழமை (நவ.21) மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக செயற்பொறியாளர் கோ.சுந்தரபெருமாள் தெரிவித்தார்.

  மின் விநியோகம்

   நிறுத்தப்படும் பகுதிகள்

  கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி, சென்னம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரபட்டி, மல்லசமுத்திரம், பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனூர், பட்டகப்பட்டி, பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, பள்ளத்தூர், இருமத்தூர், கொண்டரம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai