சுடச்சுட

  

    கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கும் வகையில், கிராம சுகாதார செவிலியர்களுக்கு கிருஷ்ணகிரியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

  இந்திய ஹோமியோபதி துறையின் சார்பில், இந்தப் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் 150 செவிலியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்துக்கான பயிற்சி, அடுத்த 3 மாதங்களுக்கான பயிற்சி, கடைசி மூன்று மாத காலத்துக்கான பயிற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில், மருத்துவ அலுவலர் அருள்மொழி,  மருத்துவர் பிரேம்குமார், சித்த மருத்துவர் என். மஞ்சு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai