சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

  விழாவுக்கு கிருஷ்ணகிரி புனித பாத்திமா அன்னை திருத்தலத்தின் பங்குத் தந்தை தேவசகாயம் அடிகளார் தலைமை வகித்தார்.

  பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் நாகராஜ், மாவட்ட சாரணீய பயிற்சி ஆணையர் ஆர்.ரெஜினா மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai