சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாடு பேரணி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு சமுதாய ஒருங்கிணைப்பு பிரசார நாளையொட்டி, ஆலப்பட்டி கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

    முன்னதாக, பேரணியில் பங்கேற்றோர் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai