சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே நேரு இளையோர் மையம் நிறுவிய நாள் அண்மையில் கொண்டாடப்பட்டது.

  வேப்பனப்பள்ளி அருகேயுள்ள திம்மசந்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை சரளாதேவி தலைமை வகித்தார்.

  நேரு இளைஞர் மைய ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன், தம்மாண்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பி.பரமேஸ்வரன், சுவார்டு தொண்டு நிறுவன இயக்குநர் ஜலாலுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai