சுடச்சுட

    

    சேலம் கல்வி மண்டலப் பள்ளி அளவிலான பாரதியார் விளையாட்டுப் போட்டிகள் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை தொடங்கின.

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 5 பள்ளிக் கல்வி மாவட்டங்களைக் கொண்ட சேலம் மண்டல அளவிலான பாரதியார் விளையாட்டுப் போட்டிகள் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை தொடங்கின. போட்டியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி தொடக்கிவைத்தார்.  நிகழ்ச்சியில், உடல் கல்வி இயக்குநர் பரிமளா, மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மூன்று நாள்கள் நடைபெறும் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai