சுடச்சுட

    

    ஒசூர் கோட்டத்தில் 13 போலீஸ் உதவி ஆய்வாளர்களைப் பணியிடமாற்றம் செய்து, எஸ்.பி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    ஒசூர் நகர காவல் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் விஜயா, கல்லாவிக்கும், அங்கு பணிபுரிந்த கேசவராம்சிங் கிருஷ்ணகிரி நகருக்கும், அட்கோ காவல் நிலையம் சாவித்திரி, தேன்கனிக்கோட்டைக்கும், பாகலூர் ஜெகன்நாதன் அஞ்செட்டிக்கும், தேன்கனிக்கோட்டை குணேசேகரன், கிருஷ்ணகிரிக்கும், தளி ரஜினி தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கும், கெலமங்கலம் கண்ணன் தளிக்கும்,

    தருமபுரி காவல் நிலையம் நாகராஜ், ஒசூர் நகருக்கும், கிருஷ்ணகிரி சசிகுமார் சூளகிரிக்கும், கிருஷ்ணகிரி நிலஅபகரிப்புப் பிரிவு முருகேசன் பாகலூருக்கும், கவிதா ஒசூருக்கும், சுமித்ரா பேரிகைக்கும், சிப்காட் சந்தோஷ் மத்திகிரிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai