சுடச்சுட

    

    கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 29th November 2013 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் காவேரிப்பட்டணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.தர்மன், மாநிலக் குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோயால் உயிரிழந்த கறவை மாடுகளுக்கு ரூ.25 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.5 ஆயிரமும் இழப்பீடு வழங்க கோரி, ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai