சுடச்சுட

  

  கனரா வங்கியின் நிறுவனர் சுப்புராவின் பிறந்த நாளை முன்னிட்டு, பர்கூர் அரசு மகளிர் நிலைப் பள்ளியில் சிறப்பு பல் மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

  பர்கூர் அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவர் ஜி.ஆலிவர் லியோ பாபி தலைமை வகித்தார்.

  பள்ளித் தலைமையாசிரியர் ஏ.அகமது பாஷா, வங்கி கிளை மேலாளர் அரியம்மாள், விவசாய அலுவலர் நித்யகல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகளுக்கு பல் பாதுகாப்பு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. பல் பரிசோதனையும் செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai