Enable Javscript for better performance
ஒசூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பாஜக சார்பில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

     பாஜக மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார். மாவட்டத் தலைவர் முனிராஜ் முன்னிலை வகித்தார். இதில் நகரத் தலைவர் வரதராஜன், மாவட்டச் செயலாளர் நாகராஜ், ஒசூர் ஒன்றியத் தலைவர் நாராயணமூர்த்தி, சூளகிரி ஒன்றியத் தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai