Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: சோமேஸ்வரர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: சோமேஸ்வரர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்

    By போச்சம்பள்ளி  |   Published on : 15th April 2016 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சோமேஸ்வரர், ஸ்ரீ திரிபுரசுந்தராம்பாள் ஆலயத்தில் 15-ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

     ஸ்ரீ திரிபுரசுந்தராம்பாள் அம்மனுக்கு தீ சட்டி எடுத்து பாலாபிஷேகம் நடைபெற்றது. 

    அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பேரொளி வழிபாடும் நடைபெற்றன. சிறப்புப் பூஜையில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai