Enable Javscript for better performance
தமிழ் புத்தாண்டு தினம்: சிறப்பு அலங்காரத்தில் பேட்டராயசுவாமி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் புத்தாண்டு தினம்: சிறப்பு அலங்காரத்தில் பேட்டராயசுவாமி

    By ஒசூர்  |   Published on : 15th April 2016 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டு தினத்தில் சிறப்பு அலங்காரத்தில் பேட்டராயசுவாமி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

     தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அகரம் முருகன் கோயில், ஒசூர் ரயில்வே நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோயில், ஸ்ரீ  சந்திரசூடேஸ்வரர் கோயில், காமன்தொட்டி வெங்கடேசப் பெருமாள் கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai