Enable Javscript for better performance
சாரண, சாரணியர் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் அருகே நல்லூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சாரண, சாரணியர் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
     இதில், ஒசூர் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 33 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 சாரண மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டு சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று நிகழ்ச்சியில் பேசினார்.
     பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, பள்ளித் தலைமையாசிரியர் தனபால், பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சாரண ஆசிரியர்கள், ஆசிரியைகள், நல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் வீரபத்திரப்பா, நாகராஜ், ஒசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தியாகராஜ ரெட்டி, அதிமுக பிரமுகர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai