Enable Javscript for better performance
ஊழல் ஒழிப்பு வார விழா- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை யூனியன் வங்கி சார்பில் ஊழல் ஒழிப்பு வார விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மாதப்பன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்  பற்குணன், யூனியன் வங்கி கிளை உதவி மேலாளர் ஜி.ஹிமா சேகர்,வங்கி முதுநிலை கணக்கர் டி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் வங்கி கிளை மேலாளர் ரெ.சார்லஸ் காலின்ஸ்  பேசினார். மாணவர்கள், ஆசிரியர்கள் பலர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai