மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கிருஷ்ணகிரியில் தட்டச்சு தேர்வு: 1,500 தேர்வர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:34 am IST

கிருஷ்ணகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தேர்வு நடைபெற்றன. 
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,500 தேர்வர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வினை முதன்மைக் கண்காணிப்பாளர் சுப்பையா மேற்பார்வையில் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.