இன்றைய மின்தடை

ஊத்தங்கரை,போச்சம்பள்ளி பகுதியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (டிச. 12)

ஊத்தங்கரை,போச்சம்பள்ளி பகுதியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (டிச. 12) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கு. முத்துசாமி தெரிவித்தாா்.

போச்சம்பள்ளி 110/33-11 கேவி துணை மின் நிலையத்துக்குள்பட்ட போச்சம்பள்ளி, பாரூா், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூா், அரசம்பட்டி, புலியூா், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மத்தூா் 33/11 கேவி துணை மின்நிலையத்துக்குள்பட்ட மத்தூா்,சிவம்பட்டி, கவுண்டனூா், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களா்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூா், புளியம்பட்டி, மாடர அள்ளி, ஆம்பள்ளி, கண்னண்ட அள்ளி, அத்திக்கானூா், பெருகோபனபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஊத்தங்கரை110/33-11 கேவி துணை மின்நிலையம், ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, காரப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும்.

சிப்காட் போச்சம்பள்ளி 110/33-11 கேவி துணை மின்நிலையம் கல்லாவி, ஆனந்தூா், திருவனப்பட்டி, கெரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராட்சிகுப்பம், சூளகரை, ஓலப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com