மே 16 மின் தடை
By DIN | Published On : 16th May 2019 09:25 AM | Last Updated : 16th May 2019 09:25 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் வருடாந்திர முன்பருவ கால பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 16) காலை 8 முதல் 11 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ப. ராஜதுரை பாண்டி தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தப் பகுதிகள்: கிருஷ்ணகிரி பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, சேலம் சாலை, அகசிப்பள்ளி, திருவள்ளுவர் நகர், மேலேரிக்கொட்டாய், அவதானப்பட்டி, பெரியமுத்தூர், கிருஷ்ணகிரி அணை, மணி நகர், சின்ன முத்தூர், சுண்டேகுப்பம், நாட்டான்கொட்டாய், வெள்ளைகுட்டை, பழைய பேட்டை, மேல்பட்டி, குப்பம் சாலை, பெத்தம்பட்டி, சவுளூர், பேட்டேப்பள்ளி, வெங்காலித் தெரு, கொத்தப்பேட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.