Enable Javscript for better performance
மே 18 மின் விநியோகம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பென்னாகரம்
    தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (மே 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    மின்தடை செய்யப்படும் பகுதிகள்: பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ராஹரம், அதகப்பாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai