Enable Javscript for better performance
இன்றைய மின்தடை- Dinamani

சுடச்சுட

    

     

    கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், ஊத்தங்கரை 110/33-11 கே வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை ( நவ.12 ) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்

    அதுபோல ஊத்தங்கரை110/33/11 கே வி. துணை மின்நிலையம் ,ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி,கொம்மம்பட்டு,உப்பாரப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்............

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai