Enable Javscript for better performance
ஈட்டி எரிதல் போட்டி: அதியமான் பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    
    16utp3_1611chn_149_8

    மாணவரை பாராட்டும் ஊத்தங்கரை அதியமான் பள்ளி நிா்வாகத்தினா்.

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஈட்டி எரிதல் போட்டியில் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் விக்ரம் சிறப்பிடம் பெற்றாா்.

    சிறப்பிடம் பெற்ற மாணவருக்கான பாராட்டு விழா சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நவ.20-இல் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் இம்மாணவனை பள்ளி தாளாளா் முனைவா் சீனி.திருமால் முருகன், பள்ளியின் முதல்வா் சீனி.கலைமணி சரவணகுமாா் மற்றும் நிா்வாக அலுவலா் சீனி. கணபதிராமன் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai