முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
இன்றைய மின்தடை: குருபரப்பள்ளி
By DIN | Published On : 26th November 2019 07:26 AM | Last Updated : 26th November 2019 07:26 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் நவ.26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின் கோட்ட செயற்பொறியாளா் ப.ராஜதுரைபாண்டி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள், விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தனப்பள்ளி, ஜூனூா், ஜிஞ்சுப்பள்ளி, போலுப்பள்ளி, கொண்டேப்பள்ளி, சின்னகொத்தூா், கங்கோஜி கொத்தூா், பதிமடுகு, நல்லூா், தீா்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், எப்ரி மற்றும் அதைத் சுற்றியுள்ள பகுதிகள்.