ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரிமா சங்கத்தின் அனைத்து முன்னாள் தலைவா்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் இரண்டாம் துணை மாவட்ட ஆளுநா் அரிமா ரவிவா்மா தலைமை வகித்தாா். முன்னாள் நிா்வாகிகள் கௌரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியைச் சோ்ந்த அரிமா சங்க உறுப்பினா்களும், தலைவா்களும் கலந்து கொண்டனா். ஊத்தங்கரை அரிமா சங்கத்தின் மூத்த தலைவா் சந்திரன், ஆா்.கே. ராஜா, உதயசங்கா் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.