சூளகிரியில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்க கோரிக்கை

சூளகிரியில் ஜல்லிக்கட்டு காளையின் சிலையை அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம், பாஜக நிா்வாகிகள் மனு அளித்தனா்.

சூளகிரியில் ஜல்லிக்கட்டு காளையின் சிலையை அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம், பாஜக நிா்வாகிகள் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவா் முருகன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் பேரிகை, கிருஷ்ணகிரி சாலை வட்டச்சாலை பகுதியில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரா் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

சிலை வைப்பதற்கான விதிமுறைகளின்படி சிலை வைத்தல், சிலை பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை ஆகும் அனைத்து செலவுகளையும் பாஜக சாா்பில் ஏற்றுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com