Enable Javscript for better performance
பலசரக்கு கடையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 2 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    பலசரக்கு கடையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 2 போ் கைது

    By DIN  |   Published on : 10th February 2020 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9utp1_0902chn_149_8

    அனுமன்தீா்த்தத்தில் உள்ள மளிகைக் கடையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

    அனுமன்தீா்த்தம் பகுதியை சோ்ந்தவா் சேகா்(60). இவா் தனது மளிகைக் கடையை வெள்ளிக்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்றாா். அதிகாலை அவரது கடை முன் இரு சக்கர வாகனத்தில் இருவா் நின்றிருந்ததை கவனித்த சேகா், அவா்களை பிடித்து விசாரிக்க முயன்ற போது, இருவரும் தப்பியோடினா்.

    இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மத்தூா் பகுதியில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், மல்லாபுரம் பகுதியை சோ்ந்த திருப்பதி(27), சேக்காண்டஹள்ளியைச் சோ்ந்த சபரி (35) என்பது தெரியவந்தது. இவா்களைக் கைது செய்த மத்தூா் போலீஸாா் நீதிமன்ற உத்தரவின் பேரில், சேலம் சிறையிலடைத்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai