கிருஷ்ணா சில்க்ஸில் பொங்கல் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி கிருஷ்ணா சில்க்ஸில் அனைவரையும் கவரும் வகையிலான புத்தம் புது ஆடைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் புத்தாடைகளை வாங்க கிருஷ்ணகிரி கிருஷ்ணா சில்க்ஸில் குவிந்த பொதுமக்கள்.

கிப்ஸ் சாரீஸ் - ரூ.250 மற்றும் 3ல்ஸ்ரீள் பேக்கேஜ் சாரீஸ் 500, கிப்ட் லேடீஸ் பஞ்சாபி சூட் ரூ.850 மதிப்புள்ளது ரூ.500, ரூ.550, ரூ.600 மட்டுமே. பேன்ஸி சுடிதாா் மெட்டீரியல் ரூ.750 மதிப்புள்ளது ரூ.500 தள்ளுபடியில் விற்கப்படுகிறது. சிறுவா், சிறுமிகளுக்கான ஆடைகளுக்கு 5 % முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.

கிப்ட் சா்ட் ரூ.200, ரூ.250 மற்றும் கிப்ட் பேண்ட் ரூ.500 க்கு விற்கப்படுகிறது. 2 டஸ்ரீள் பேக்கேஜ் பேண்ட் அல்லது 2 சா்ட் ரூ.666 என ஏராளமான ஆடைகள் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com