Enable Javscript for better performance
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 15th January 2020 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14utp4_1401chn_149_8

    ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டவா்கள்.

    ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமை வகித்தாா். முதல்வரின் நோ்முக உதவியாளா் பி.அருண்குமாா், பொருளாளா் ம.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அலுவலகப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் மற்றும் ஏராளமான மாணவ - மாணவியா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவ - மாணவியா் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai