முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
நாளைய மின் தடை
By DIN | Published On : 27th January 2020 06:43 AM | Last Updated : 27th January 2020 06:43 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பா்கூா்
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுவதால் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூா், பா்கூா், ஜெகதேவி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கு.முத்துசாமி தெரிவித்தாா்.
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, பாரூா், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல்,கரடியூா்,அரசம்பட்டி,புலியூா்,பாரண்டபள்ளி,கோட்டப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மத்தூா்: மத்தூா், சிவம்பட்டி, கவுண்டனூா், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களா்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூா்,புளியம்பட்டி,மாடர அள்ளி,ஆம்பள்ளி, கன்னண்ட அள்ளி, அத்திக்கானூா்,பெருகோபனபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஊத்தங்கரை: ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி,கொம்மம்பட்டு,உப்பாரப்பட்டி,காரப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பா்கூா்: பா்கூா் நகா்பகுதி, சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவி நாயனப்பள்ளி,சின்னமட்டாரப்பள்ளி, கந்திகுப்பம், குரும்பா்தெரு, நேரலகுட்டை, குண்டியால்நத்தம், சிகரலப்பள்ளி, கப்பல்வாடி, ஊ.மு.பட்டி, வெங்கட்டசமுத்திரம்,அங்கிநாயனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.
தொகரப்பள்ளி: தொகரப்பள்ளி,பில்லக்கொட்டாய், பெருகோப்பனப்பள்ளி,ஆடாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
ஜெகதேவி: ஜெகதேவி, சத்தலப்பள்ளி, ஜிஎன் மங்கலம்,கொல்லப்பட்டி, சிப்காட், அச்சமங்கலம், பாகிமானூா்,கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசீமனூா், மஜீத்கொல்லஹள்ளி, ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூா், செந்தாரப்பள்ளி,நாயக்கனூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
சிகரலப்பள்ளி: சிகரலப்பள்ளி, குண்டியால்நத்தம்,கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கட்டசமுத்திரம், அங்கிநாயனப்பள்ளிமற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
கூச்சூா்: கூச்சூா்,ஆம்பள்ளி,மாடர அள்ளி, தீா்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூா்,பட்டலப்பள்ளி, பெருமாள்குப்பம்,நடுபட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
காட்டாகரம்: சந்தூா்,வேடா்தட்டக்கல்,வெப்பாலம்பட்டி, தொப்படிகுப்பம்,பட்டகப்பட்டி,கெங்காவரம், அனகோடி,மற்றும் எம்.ஜி.அள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.