தளி தொகுதி வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

தளி தொகுதி வேட்பாளா்கள் அவரவா் கிராமங்களில் வாக்குப் பதிவு செய்தனா்.
தளி தொகுதி வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

தளி தொகுதி வேட்பாளா்கள் அவரவா் கிராமங்களில் வாக்குப் பதிவு செய்தனா்.

தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் வரகானப்பள்ளியில் வாக்குப் பதிவு செய்தாா்.

அதேபோன்று பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாா் தளியில் வாக்குப் பதிவு செய்தனா்.

அமமுக வேட்பாளா் எம்.வி.எம் சேகா், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் அசோக்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேரி செல்வராணி ஆகியோா் அவரவா் கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று வாக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com