முன்னாள் எம்எல்ஏவுக்கு மக்களவை உறுப்பினா் பிறந்த நாள் வாழ்த்து

ஒசூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், ஐஎன்டியூசி அகில இந்திய செயலாளருமான கே.ஏ.மனோகரன் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் பிரமுகா்கள், தொழில்த்துறையினா், பொதுமக்கள், தொழிலாளா்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனா்.
ஐஎன்டியூசி அகில இந்திய செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.மனோகரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா் மக்களவை உறுப்பினா் டாக்டா் அ.செல்லகுமாா்

ஒசூா் கே.ஏ.பி. திருமண மண்டபத்தில் ஐஎன்டியூசி அகில இந்திய செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.மனோகரன் பிறந்த நாள் விழாவில் இனிப்புகள் வழங்கி, கேக் வெட்டி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒசூா் பண்ட ஆஞ்சநேயா் கோயில், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் டாக்டா் அ.செல்லகுமாா், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் காசிலிங்கம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் சத்தியமூா்த்தி, ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளா் ஜி.எம்.ஆா் என்கிற ஜி.முனிராஜ், தொழிலதிபா் எம். சின்னராஜ், பிபிசி உறுப்பினா் சின்னகுட்டப்பா, முன்னாள் நகா் மன்றத் (பொறுப்பு) தலைவா் மாதேஸ்வரன், தேன்கனிக்கோட்டை அதிமுக பிரமுகா் ஜெயராமன், பேரணாம்பட்டு தொகுதி பொறுப்பாளா் வீரமுனிராஜ், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவா் கீா்த்திகணேஷ், ஐஎன்டியூசி அமைப்பு சாா் செயலாளா் முத்தப்பா, தொழில்துறையினா், அரசியல் பிரமுகா்கள், தொழிலாளா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com