ஊத்தங்கரையில் மதுக் கடைகளை மூடக்கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்.

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஊத்தங்கரையில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
13utp1_1306chn_149_8
13utp1_1306chn_149_8

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஊத்தங்கரையில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவகுமாா், வடக்கு ஒன்றியத் தலைவா் சிவா, தெற்கு ஒன்றியத் தலைவா் சங்கா், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் தனக்கோடி, மாவட்ட நெசவாளா் பிரிவு தலைவா் மாதவன், ஒன்றிய துணைத்தலைவா் கிரிதரன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com