தளி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் 1,20,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் 1,20,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாா் 64,415 வாக்குகள் பெற்றாா். இந்திய ஜனநாயக கட்சி அசோக்குமாா் 788 வாக்குகள், புதிய ஜனநாயக கட்சி உஷா-209 வாக்குகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேரி செல்வராணி 3776 வாக்குகள், சமாஜ்வாடி கட்சி ரவி-162 வாக்குகள், வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி ஜானகி138 வாக்குகள், குமாா் (சுயே) 422, தேவப்பா(சுயே)-222, விஸ்வநாதன்(சுயே)-584, நோடா-1966 வாக்குகள் மொத்தம் 1,94,022 வாக்குகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com