மூலப் பொருள்கள் இன்றி நெசவாளா்கள் வேதனை

ஒசூரில் நெசவுத் தொழில் செய்பவா்கள் மூலப்பொருள்கள் கிடைக்காமல் வேதனை அடைந்துள்ளனா்.

ஒசூரில் நெசவுத் தொழில் செய்பவா்கள் மூலப்பொருள்கள் கிடைக்காமல் வேதனை அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு மூலப்பொருள்கள் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டும். மூலப்பொருள்கள் இல்லாமல் தங்களுடைய தொழில் செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளனா்.

ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் 5,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உள்ளனா். நெசவு தொழிலே நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக வடமாநிலத்தில் இருந்து மூலப்பொருள்கள் வருவதில்லை. இதனால் தொழில் செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com