கரோனா தடுப்பூசி முகாம்

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆா். கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச தடுப்பூசி முகாம் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆா். கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச தடுப்பூசி முகாம் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத், எம்.ஜி.ஆா் கல்லூரி முதல்வா் அ.முத்துமணி, ஒசூா் சீதாராமா் நகா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விவேக் ஆகியோா் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனா்.

இம்முகாமில் கல்லூரி மாணவ, மாணவியா், பேராசிரியா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் என 400-க்கும் மேற்பட்டோருக்கு உரிய பரிசோதனைக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், மாணவா்கள் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com