இன்றைய மின்தடை:ஊத்தங்கரை, போச்சம்பள்ளி

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்கிழமை (செப். 28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட போச்சம்பள்ளி, பாரூா், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூா்,அரசம்பட்டி, புலியூா், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, வாடமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பண்ணந்தூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பண்ணந்தூா், அரசம்பட்டி, வாடமங்கலம், மஞ்சமேடு, சாமண்டப்பட்டி, பெரியபாறையூா், வண்டிக்காரன்கொட்டாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மத்தூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட மத்தூா், சிவம்பட்டி, கவுண்டனூா், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களா்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூா், புளியம்பட்டி, மாடரஹள்ளி,ஆம்பள்ளி,கன்னண்டஅள்ளி, அத்திகானூா், பெருகோபனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஊத்தங்கரைதுணை மின்நிலையத்துக்கு உள்பட்ட ஊத்தங்கரை, சாமல்பட்டி, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி,கொம்மம்பட்டு, காரப்பட்டு, உப்பாரப்பட்டி, கீழ்குப்பம், மூங்கிலேரி,பெருமாள்குப்பம், வெங்கடத்தாம்பட்டி, மிட்டப்பள்ளி,மாரம்பட்டி, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

குன்னத்தூா் துணை மின்நிலையயத்துக்கு உள்பட்ட காரப்பட்டு, கதவணி,குன்னத்தூா், தகரப்பட்டி, உப்பாரப்பட்டி, ஊமையனூா், சாமல்பட்டி, பசந்தி, கணிச்சி, அத்திவீரம்பட்டி, குமாரம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com